59

24. துசாவந்தி: பாலகாண்டம் தரு 2. அயோத்தியாகாண்டம் தரு 9, 15.
யுத்தகாண்டம் தரு 25. ஆகஇடங்கள் நான்கு

25. தோடி :   ஓரடிக்கீர்த்தனை, பாலகாண்டம் தரு 14. ஆரண்யகாண்டம்
திபதை 1.கிஷ்கிந்தாகாண்டம் திபதை 3. சுந்தரகாண்டம் தரு
3, 10, 16, 24. யுத்தகாண்டம் தரு 17, 33,37, 39, 69, 74, 80,
95. ஆக இடங்கள் பதினாறு

26. நாட்டை:  பாலகாண்டம் தோடயம் 1. இடம் ஒன்று

27. நாட்டைக்குறிஞ்சி : கிஷ்கிந்தாகாண்டம் தரு 2.

28. நாதநாமக்கிரியை : பாலகாண்டம் தரு 10. கிஷ்கிந்தாகாண்டம் திபதை 6.
சுந்தரகாண்டம்தரு 1. யுத்தகாண்டம் தரு 45, 64. ஆக
இடங்கள் நான்கு

29. நீலாம்பரி: அயோத்தியாகாண்டம் திபதை 3, 7 ஆரண்யகாண்டம் திபதை
3. சுந்தரகாண்டம்திபதை 2. யுத்தகாண்டம் திபதை 10. ஆக
இடங்கள் ஐந்து

30. பந்துவராளி: ஆரண்யகாண்டம் தரு 7. யுத்தகாண்டம் தரு 47, 72, 77.
ஆக இடங்கள் நான்கு

31. பரசு :    யுத்தகாண்டம் தரு 9. இடம் ஒன்று

32. பியாகடை: ஆரண்யகாண்டம் தரு 4. சுந்தரகாண்டம் தரு 14.
யுத்தகாண்டம் தரு 15, 46, 84.ஆக இடங்கள் ஐந்து

33. பிலகரி:   யுத்தகாண்டம் தரு 83. இடம் ஒன்று

34.புன்னாகவராளி: அயோத்தியாகாண்டம் திபதை 1. ஆரண்யகாண்டம்
திபதை 2, தரு 14கிஷ்கிந்தாகாண்டம் திபதை 2. யுத்தகாண்டம்
தரு 8, 29, 62, 70, 89 ஆக இடங்கள் ஒன்று

35. பூபாளம்: யுத்தகாண்டம் திபதை 15, 17 ஆக இடங்கள் ஒன்று

36.பைரவி: அயோத்தியாகாண்டம் தரு10. திபதை 5. ஆரண்யகாண்டம் தரு 1,
10 சுந்தரகாண்டம் தரு21, திபதை 5.