58 11. காவி: அயோத்தியாகாண்டம் தரு 15. இடம் ஒன்று. 12. காம்போதி: அயோத்தியாகாண்டம் திபதை 6. சுந்தரகாண்டம் திபதை 1. யுத்தகாண்டம் தரு21, 32, 66, 90, 98. திபதை 7, 15. ஆக இடங்கள் ஒன்பது. 13. கேதாரகௌளை: கிஷ்கிந்தாகாண்டம் திபதை 8. சுந்தரகாண்டம் தரு 8. யுத்தகாண்டம் தரு 63,99. ஆக இடங்கள் நான்கு. 14.கௌளிபந்து: பாலாகண்டம் தரு 5. திபதை 1. அயோத்தியாகாண்டம் தரு 7. யுத்தகாண்டம் தரு3. ஆக இடங்கள் நான்கு. 15. சகானா: யுத்தகாண்டம் தரு 24. திபதை 2. ஆக இடங்கள் இரண்டு. 16. சங்கராபரணம்: பாலகாண்டம் தரு 13. அயோத்தியாகாண்டம் திபதை 9.ஆரண்யகாண்டம் திபதை 10. கிஷ்கிந்தாகாண்டம் திபதை 1. சுந்தரகாண்டம் தரு 6, 9.யுத்தகாண்டம் தரு 12, 59. திபதை 3, 4, 12, 16. ஆக இடங்கள் பன்னிரண்டு 17. சாரங்கா: கிஷ்கிந்தாகாண்டம் தரு 3. சுந்தரகாண்டம் தரு 12. யுத்தகாண்டம் தரு 31. ஆகஇடங்கள் மூன்று 18. சாவேரி: பாயிரம் தரு 3, 4. பாலகாண்டம் தரு 1, 12, 15, 16. கிஷ்கிந்தாகாண்டம் தரு5. சுந்தரகாண்டம் தரு 27 யுத்தகாண்டம் தரு 2, 18, 48, 51, 52, 73, 78, 79, 97. ஆக இடங்கள் பதினேழு 19. சுருட்டி: அயோத்தியாகாண்டம் தரு 5, 18. ஆரண்யகாண்டம் தரு 8 கிஷ்கிந்தாகாண்டம் தரு1. யுத்தகாண்டம் தரு 49. ஆக இடங்கள் ஐந்து 20. செஞ்சுருட்டி: சுந்தரகாண்டம் தரு 19. இடம் ஒன்று 21. சைந்தவி : யுத்தகாண்டம் தரு 91. இடம் ஒன்று 22. சௌராஷ்டிரம் : பாயிரம் தரு 1, 2. கிஷ்கிந்தாகாண்டம் தரு 7. சுந்தரகாண்டம் தரு 11.யுத்தகாண்டம் தரு 5, 26, 30, 40, 53, 96, 100. ஆக இடங்கள் பதினொன்று. 23. தன்யாசி: ஆரண்யகாண்டம் திபதை 7. இடம் ஒன்று |