62 3. சம்பைதாளம் பாலகாண்டம்: தோடயம் 1. சுந்தரகாண்டம் தரு 13. ஆக இடங்கள் இரண்டு 4. திரிபுடைதாளம் பாயிரம்: தரு 2, 4. பாலகாண்டம்: தரு 1. அயோத்தியாகாண்டம் தரு 5. திபதை 4. கிஷ்கிந்தாகாண்டம்: திபதை 8. யுத்தகாண்டம் தரு 91. திபதை 2. ஆக இடங்கள் எட்டு. 5. ரூபகதாளசாப்பு: அயோத்தியாகாண்டம்: தரு 9. யுத்தகாண்டம் தரு 8, 34, 49. ஆக இடங்கள் நான்கு. 6. ரூபகதாளம் யுத்தகாண்டம் : தரு 60. இடம் ஒன்று. இவற்றுள் ஆதிதாளமும் (145) அடதாளசாப்பும் (89) மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் ஆறுதாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. |