308 |
|
| நீதி நூல் | | னாகக் கூறுவோம். அவ்வாறிருக்க, நிலத்துக்கு மேலும் கீழும் மற்றப் பக்கங்களிலும் அளவிலாத அண்டகோளங்களைப் படைத்து ஒன்றோடொன்று மோதாமலும் கீழ் வீழாமலும் நிற்பித்துக் காத்தருளும் முதல்வன் குறைவிலா நிறைவாம் அறுகுணக் கடவுளாவன். அத்தகைய செம்பொருளை மறவாவுளத்தோடு இடைவிடாது நினையாமலிருப்பது என்கருதி? | | சிறுவரை-சிறுபொழுது. சேண்-தொலைவு. அறுகுணம்-அன்பு, அருள், அறிவு, ஆற்றல், ஆக்கம், ஆண்மை என்னும் ஆறுபண்புகள், துறுவிய-வெளிப்பட்டுத் தோன்றுகின்ற. நிறுவுவோன்-நிற்கச்செய்வோன். உன்னுதல்-நினைத்தல். | | நீதிநூல் முற்றிற்று. |
|
|
|
|