பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்397


கற்பாந்தங் கோடி காய மிதுவ லுத்துச்
செற்பாயும் வாசியில் தேகம்
18
  
அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போம்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் காட்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி
19
  
எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - கண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகிசித்தி பூசை விதி யுன்
20