பக்கம் எண் :

மலரும் உள்ளம்101

கழுத்து நோகத் தினந்தினமும்
       கவலை இழுப்பது மாடாகும்.
கொளுத்தும் வெயிலில் நடந்திடவே 
       கொடுப்பது மிதியடி, மாடாகும்.