தீய வழியில் செல்கையில் திருத்த முயற்சி செய்திடும் தூய நண்பன் அவனைநீ துரத்தி யடித்தல் கெடுதலாம். செவிடர், குருடர், முடவர்க்கு செய்வாய் நல்ல உதவிகள். அவரைக் கேலி செய்வதோ அதிகக் கெட்ட செய்கையாம்.