பக்கம் எண் :

மலரும் உள்ளம்117

எப்படி உணவைச் சேர்ப்பதெனும்
    ஏக்கம் இன்றி இருந்திடுவேன்.
இப்படி நாமேன் இல்லையென
    எண்ணிட மாந்தர், வாழ்ந்திடுவேன்.