தன்னுடை உயிரும் தப்பியதே, தங்கம் வெள்ளி நகையுடனே. நன்றி மிகவும் உள்ளதென நாயைப் புகழ்ந்தார், தந்தையுமே. மனமகிழ் வுடனே அந்நாயை மகனினும் மேலாய்ப் போற்றினரே. தினமும் சோறு வைத்தனரே. தின்னுதல் கண்டு மகிழ்ந்தனரே.