வந்தன, நமது வழியெல்லாம்.
வாழ்வும் அதுபோல் உணர்ந்திடுவாய்,
பெரியோ ரெனவே பெயரெடுக்கப்
பெரிதும் துன்பம் வழிமறைக்கும்.
நாட்கள் பலவும் ஆவதொடு
நம்பித் துன்பம் கடந்திடுவர்.
இறங்குதல் போல எளிதன்று
இம்மண் ணுலகில் பெரியோராய்
ஆவது” என்றே கூறினரே.
அன்றொரு பாடம் கற்றனனே.
|