பக்கம் எண் :

மலரும் உள்ளம்85

கெட்ட செய்கை யாவையும்
       கிள்ள வேண்டும், முளையிலே.
விட்டோ மானால் வளரவே
       மிகுந்த சிரமம் ஆகுமே!