வந்தே மாதரம்
[“வந்தே
மாதரம் என்போம் -- எங்கள் மாநிலத் தாயை வணங்குது மென்போம்” என்று துவங்கும்
“வந்தே மாதர”ப் பாடலில் 1907-ம் ஆண்டில் ஸ்ரீ வி. கிருஷ்ணசாமி ஐயர் வெளியிட்ட
நான்கு பக்க பாரதி பாடல் பிரசுரத்தில் காணப்படும் சரணம் இது. ‘எப்பதம் வாய்த்திடுமேனும்’
5. ஆதாரம்: பாரதி தமிழ் -- பக்கம் 17
சுதேசமித்திரன் 11-4-1906
6. ஆதாரம்: பாரதி புதையல் 1 -- பக்கம் 22
என்று துவங்கும் சரணத்திற்கு அடுத்த சரணமாக இது இருக்கவேண்டும்.]
தேவிநம்
பாரதபூமி |
எங்கள்
தீமைகள் யாவையுந் தீர்த்தருள் செய்வாள் |
ஆவி
யுடல் பொருள் மூன்றும் |
அந்த
அன்னை பொற்றாளினுக் கர்ப்பித மாக்கி |