பக்கம் எண் :

பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்


பகவத் கீதை

காப்புச் செய்யுள்

வேயினிக்க இசைத்திடும் கண்ணன்தான் வேத மன்ன மொழிகளில் பார்த்தனே நீயினிக்கவ லாகரப் போர் செய்தல் நேர்மை என்றதோர் செய்தியைக் கூறுமென் வாயினிக்க வருந் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திடத் தாயி னிக்கருணை செயல் வேண்டும் நின் சரண மன்றியிங்கோர் சரணில்லையே.