பக்கம் எண் :

பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்


காவடிச் சிந்துபச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கௌ மாரன் -- ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன், அடி
பணி சுப்பிர மணியர்க்கருள்
அணி மிக்குயர் தமிழைத்தரு
பக்தர்க் கெளியசிங் காரன் -- எழில்
பண்ணு மருணாசலத் தூரன்