| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 175 |
Untitled Document | 162. காட்டுப் புத்தூர் உயர்நிலைப் பள்ளி |
| 1097 | | கயல்விழி மங்கை பங்கா! கைலைமீ தமரும் ஈசா! அயர்வற உழைக்கும் அன்பர் ஆளுமிக் காட்டுப் புதூர் உயர்நிலைப் பள்ளி இன்னும் உலகினில் எவரும் போற்ற வயிரநல் விழாவும் கண்டு வாழநீ அருள்செய் வாயே! |
| 1098 | | குன்றை வில்லாய் வளைத்தபிரான் குகனை ஈன்ற கண்ணுதலான் மன்றுள் நடனம் செய்கின்ற மங்கை பாகன் திருவருளால் என்றும் என்றும் தழைத்தோங்கி இராம நாதன் கல்லூரி நன்று நாடும் சுன்னாக நகரில் வாழ்க! வாழ்கவே! |
| 164. இலங்கைப் பாரதி சங்கம் |
| 1099 | | சீரியநல் லறப்பணிகள் பலவும் செய்து செந்தமிழை வளம்பெருகத் தினமும் பேணி வீரசுதந் திரங்காத்துக் காந்தி யண்ணல் விதித்திடும்மெய் யன்புநெறி கடைப்பிடித்து, தாரணியில் புகழோங்கம் தில்லைக் கூத்தன் தண்ணருளால் அழிகயதென் இலங்கைத் தீவில் பாரதியின் பெயர் போற்றும் இளைஞர் சங்கம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மாதோ! | |
|
|