| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 451 |
Untitled Document
“Thomas Gray என்பவரின் An Elogy written in a Country Churchyard” என்ற கையறு நிலைக் கவிதையின் தழுவல் இது. 633 - 636 நிறைவும் முடிவும்; சிதைந்த எண்ணம் இந்த நான்கு பாடல்களும் ஒரு வடமொழிப் பாடலைத் தழுவியவை. இவற்றில் இரண்டு. பாடல்கள் (635, 636) ‘மலரும் மாலையும் தொகுதியில் சேர்க்கப்படாதவை. இவை 1965 தில்லி தமிழ்ச் சங்க மலரில் வந்தவை. 637 பலியின் கொடுமை ம.மா.இ.பா.
1893 அளவில் கவிமணி, தேரூர் சுடலை மாடன் கோவில் கொடை விழாவில் நடந்த உயிர்ப் பலியைக் கண்டு வருந்திப் பாடியது. தே.ப. பெருமாள் (1942) ப. 112 எம்:கே: பாவா (1946) ப. 15 சதாசிவம் செ. (1946) ப. 154 சண்முகம்பிள்ளை மு. (1977) ப. 35 675 தீண்டாதார் விண்ணப்பம்
தமிழறிஞர் திரிகூட சுந்தரம்பிள்ளை 1932 அளவில் நாகர் கோவிலில் இருந்த போது கவிமணியிடம் வேண்டியதற்கு இணங்கப் பாடப்பட்டவை. இவை கோவில் நுழைவுப் போராட்டத்தின் போது நாகர்கோவில் நாகராஜர் ஆலயத்தைச் சுற்றிய பகுதியில் தியாகி எம்.பி.நாயுடு தலைமையில் பாடப்பட்டன. (சண்முகம்பிள்ளை, கவிமணி மலர் 1951, ப.67) 640 சிலந்திக்கு வரமளித்தது திருவானைக்காவில்; சிலந்தி கோச்செங்கண் சோழனாகப் பிறந்தது. 641 உமாபதி சிவாச்சாரியார் தில்லையில் பெற்றான் சாம்பானுக்கு முக்தி கொடுத்தார். 642 திருமால் திருக்குறுங்குடியில் பறைச்சிக்கு அருள் செய்தார். 645 திருப்பாணாழ்வார் வரலாறு இதில் கூறப்பட்டுள்ளது. 662 திருமொழி : அப்பர்தேவராம் 664 கூறுவது : அஷ்டப்பிரபந்தம் 673 அடிகள் - காந்தியடிகள் |
|
|
|