Untitled Document
719 - 734 யுத்தக்கொடுமை இரண்டாம் உலகப் போரின் கொடுமையைக் கண்டு ஒரு ஏழை பிரார்த்தனை செய்வதாக அமைந்த பாடல். 722 சிங்கபுரம் - சிங்கப்பூர்
735 புதிய ருஷ்யா ம.மா.இ.பா. (கை.எ.பி.) 1942-ல் வெளிவந்த ஒரு கையெழுத்து பத்திரிகை விசேஷ மலர். (தே. வேலப்பன்; 1996, ப.28) 736 உலக சமாதானம் ம.மா.இல்.பா (கை.எ.பி.) 766-773 பிஜித்தீவு தமிழருக்கு ‘கலைக்கதிர்’ 1951 ஏப்ரல். முந்திய தலைப்பு “உலகம் சுற்றும் தமிழன் ஏ.கே. செட்டியார் அவர்களின் வேண்டுகோளின் படிபிஜித்தீவுத் தமிழருக்காகப்பாடியவை.” இதே பாடல்கள் கோலாலம்பூர் தமிழ் நேசன் அச்சகத்தின் வழி துண்டுப்பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் கொடுக்கப்பட்ட தலைப்பு “பிஜித்தீவுத் தமிழருக்கு வாழ்த்து” பா.பே (சி.பி) 773 பூதலத்தில் - பூதலெத்தெம் சந்ததம் - சந்ததமும் 786-796 பிச்சைக்காரர் கும்மாளம் 788 கார் பசானம் - நாஞ்சில் நாட்டுச் சாகுபடி பருவங்கள்; ஓர் ஆண்டின் இரு பூ விளைவுகளில் ஒன்று கார், இன்னொன்று பசானம். 797 - 813 செல்வமும் சிறுமையும்.805 இட்டெலி ஒரு பலகார வகை என்ற அறியாமல், ஒரு எலி வகை என்று எண்ணிச் சிறுமியர் கூறுகின்றனர்.
843-858 கதர் விற்பனை
Thomas Hood - என்பவரின் The Song of the Shirt என்னும் கவிதையின் தழுவல். இவை 1930 அளவில் பாடப்பட்டன. (சண்முகம் பிள்ளை; கவிமணி மலர் 1951 ப.67 | |
|
|