| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 453 |
Untitled Document
ஆனால் இப்பாடல்கள் ‘பாரதி’ இதழில் 1934 ஜூலை, ஆகஸ்ட்ல் வெளியாயின. 859 - 871 வட்டமேசை மாநாடு இரண்டாம் வட்ட மேசை மாநாடு (1932) குறித்த பாடல்கள். 862 கோட்டைக்குள் குத்து வெட்டு என்பது பழமொழி | 872 - 877 வீரத்தாய் போர் முனைக்குச் செல்லும் தன் மகனை நோக்கி ஒரு வீரத்தாய் கூறுவதாக அமைந்தது. ‘அமுதசுரபி’ ஆசிரியர் திரு சு.வேம்புமாணவராய் இருந்த போது நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் விசேட மலருக்கு அளித்த கவிதை. இது பெரும்பாலும் 1942ல் பாடப் பட்டிருக்கலாம். 901-902 சுதந்திரம் | 901 - இப்பாடல் 1947 அளவில் பாடப்பட்டிருக்கலாம். | 902 - தமிழ்நாட்டுத் தென்குமரி எல்லை மாநாட்டுத் திறப்புரையில் படித்த கட்டுரையில் உள்ள பாடல் (6-1-1950) 914-926 வீரபாண்டியக் கட்டபொம்மன்
‘தமிழ் முரசு’ சுதந்திர மலர் (10-9-1950) பா.பே. (கை.எ.பி) 915 வரி 2 தினமும் போற்றி - தினமும் நினைந்து 920 வரி 3 பாய்ந்து நாயை - பாய்ந்து முயலை 923 வரி 3-4 (இவற்றிற்கு மாறாக வேறு வரிகள்) துட்டர் கண்டன் சூராதி சூரன் என்றிவ் உலகெங்கும் பட்டம் பெற்ற பாண்டியனைப் பாடினாலும் போற்றுவமே. | 927-929 மகாத்மா | 927-928 ம.மா.தொ.இ. பாடல்கள் (கை.எ.பி.) | 930 நீதி நிலைக்க 931-945 வேல்ஸ் இளவரசர்
எட்டாம் எட்வேர்டு என்று அழைக்கப்படும் வேல்ஸ் இளவரசரைப் பற்றி 1921ல் பாடப்பட்ட பாடல்கள். | |
|
|