| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 569 |
Untitled Document
| | | வானோர் நாஞ்சில் நாட்டில்வாழ வண்மைப் புலவா வையத்துத் தானேர் இல்லாத் தமிழேபோல் தழைத்து நீடு வாழுதியே.
5. அழ. வள்ளியப்பா
தேனொழுகக் கவிபாடும் தேசிக விநாயகமே! நானுனது கவிபாடி நாடோறு மகிழுவனே!
6. முதுபெரும் புலவர் சதாசிவம்
என்னுள் நிறைந்தென் இதயத்தே வீற்றிருக்கும் கண்ணுள் மணியாம் கவிமணியின் நண்ணுபதம் பேணிக்கை கூப்பப் பெரிதுவந் தென் முன்னே காணும் வகை நிற்கும் காத்து (கை.எ.பி.) | | |
|
|