நீ முதல்முறைஎன்னைத் தலைசாய்த்துக்கடைக்கண்ணால் பார்த்தபோதுஎன் உள்ளத்தில்முள் பாய்ந்தது.அதை இன்னும் எடுக்கவில்லை.முள்ளை முள்ளால் தானேஎடுக்க வேண்டும்?எங்கே, இன்னொரு முறை பார்.13