என் நாசியால்சந்தனத்தையும் சவ்வாதையும்மோந்து மகிழ்ந்திருக்கிறேன்.சண்பகத்தையும் மல்லிகையையும்மோந்து சுவைத்திருக்கிறேன்.இப்போது உன் வண்ணப் பாதங்களையும் பாதங்கள் முத்தமிட்ட மண்ணையும்மோந்து பார்க்கும்மோகவெறி கொள்கிறேன்.17