நாட்டு வைத்தியம் தெரிந்த ஒருவர், மாலை வெயில் உடலுக்கு நல்லது- மாலைக்காற்று உடலுக்கு நல்லது- என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
நானோ, உடலின் பூரிப்புக்கும் உயிரின் பசுமைக்கும் பார்வை விருந்தைப் பரிமாறிக் கொள்ளும் மாலைச் சந்திப்புத்தான் நல்லது என்று கூற நினைத்தேன்.
அப்படிக் கூறினாலும் அவருக்கு எங்கே விளங்கப் போகிறது?
பாவம், அவர் நாட்டு வைத்தியம் மட்டும் தெரிந்தவர்!
18 |
|
|
|