உலக மொழிகள் அனைத்திலுமுள்ள உயர்ந்த கவிதைகளைத் தேடி எடுத்துப் படித்துள்ளேன்.
என்றாலும் எனக்குப் பிடித்த கவிதை உன் பெயர்தான்!
வையப் புகழ் வாய்ந்த ஓவியர்கள் வரைந்துள்ள சிறந்த சித்திரங்களை விரும்பி வாங்கிப் பார்த்துள்ளேன்;
என்றாலும் எனக்குப் பிடித்த சித்திரம் உன் முகம்தான்!
22 |
|
|
|