கோடைக் காலம் வரும்போதெல்லாம் ஓர் எஸ்கிமோவைப் போல் பனிப் பிரதேசத்தின் பக்கம் திரியவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
குளிர்காலம் வரும்போதெல்லாம் ஒரு புகைவண்டி ஓட்டியைப்போல் நெருப்பின் பக்கம் நிற்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
இப்போது எந்தக் காலத்திலும் உன் பக்கமே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
24 |
|
|
|