உண்மையை ஒப்புக் கொள்கிறேன்; நான் பேராசைக்காரன்தான்.
முதலில் உன் இதழ்களால் பால்போன்ற புன்னகைகளைச் சிந்தினால் போதும் வேறு எதுவும் வேண்டாம் என்று எண்ணினேன்; நீ என் எண்ணத்தைப் பொய்யாக்கவில்லை. அத்தோடு என் ஆசை அடங்கியதா?
பின்னர், உன் இதழ்களால் தேன்போன்ற சொற்களைச் சிந்தினால் போதும் இதற்குமேல் எதுவும் வேண்டாம் என்று ஏங்கினேன்;
நீ என் ஏக்கத்தைக் கனவாக்கவில்லை; அத்தோடும் என் ஆசை அடங்கியதா? கொஞ்ச காலமாக உன் இதழ்களால் அமுதம் போன்ற ......... ........... ..........
நான் பேராசைக்காரன் தான்.
25 |
|
|
|