பொய்யல்ல.. இதற்குமுன் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை
உன்னைப் பார்த்த பிறகு எதிரில் வரும் எந்தப் பெண்ணையும் விடுவதில்லை.
என் பார்வையில் இருட்டில் கட்டிப்பிடிக்கும் இச்சை எதுவும் இல்லை.
என் காதலிக்கு இணையாக இன்னொருத்தி இருக்கிறாளா என்று வெளிச்சத்தில் கண்டுபிடிக்கும் ஒரேஒரு இலட்சியம் உண்டு.
இன்றுவரை... இன்றுவரை... எனக்குத் தோல்வியே.!
26 |
|
|
|