ஒரு காலத்தில் தன் காதலிக்காகத் தலையைக் கொடுத்தான் ஒரு கவிஞன் என்று படித்தபோது ‘இது என்ன மூடத்தனம்’என்று எண்ணிப் பரிகசித்தேன்.இப்போது -எனக்கு ஒரே ஒரு தலை தானே இருக்கிறதுஎன்று நினைத்துப் பரிதவிக்கிறேன்.27