நீ எனக்குத் தாகவெறி தந்தாய் பிறகுதான்- என் இதயம் வறண்ட நிலமாய்க் கிடந்தது எனக்குப் புரிந்தது
நீ என்னிடத்தில் பசியைக் கிளறினாய்; பிறகுதான்- என் ஆன்மா ஒட்டிய வயிறாய் இருந்தது எனக்குப் புரிந்தது.
உன்னால் இந்தத் தாகம், இந்தப் பசி நிரந்தரமாகத் தணியும்,
காரணம் நீ ஆகாய கங்கை! அமுத சுரபி!
3 |
|
|
|