இலக்கியத் துறையிலிருந்துவிமர்சனத் தோணி ஓட்டும்என் சகோதரர் ஒருவர்...காதல் என்பது பொய்யா மெய்யாஎன்று கேட்டார்,ஓ...நல்ல வேளை!சரியான நேரத்தில்உன்னைச் சந்தித்தேன்.இல்லாவிட்டால்தவறான விடையைச்சொல்லியிருப்பேன்.5