அறக்கட்டளைப் பொறுப்பாளர்களுக்கும் கவிக்கோ அறக்கட்டளை உருவாகக் காரணமாயிருந்த வாணியம்பாடி, ஆம்பூர், குடியேற்றம், வேலூர் முதலிய ஊர்களில் வாழும் கவிக்கோவின் மெய்யன்பர்களுக்கும் பதனீர் வார்த்தைகளால் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘குக்கூ’வை வெளியிடும் என் மகன் கதிரின் தஞ்சை அகரத்துக்கு என் வாழ்த்துக்கள். மீரா 10.6.2002 அகரம் சிவன் கோயில் தெற்குத் தெரு சிவகங்கை. |