21
இரவில் அடுத்த வீட்டில்பால்குடித்த அசதி,பகலில் வந்துபடுக்கப் பூனைக்குஎன் வீட்டு மாடி வசதி.
22
விலகா தென்னைத்தொடரும்விடாப் பிடியாய். . . .செத்தால் தான்தொலையுமா நிழல்ஒரேயடியாய்.