பக்கம் எண் :

மீரா.67

89

பௌர்மணிக் கிண்ணத்தில்
பனிப்பழம். . . .
எடுத்துச் சுரண்டி
இனிதாய்ச் சாப்பிட
வேண்டும் -
ஒரு நீளக் கரண்டி.

90

சொன்னதாரோ. . . .
தன் வலை தானே என்று
உரிமையோடு நின்று
உள்ளே வந்து
ஒளிந்து கொள்ளும்
கொசுக்கள்!