87
ஓடும் ரயிலில்உட்கார்ந்திருந்தஅணங்கின் பார்வையில் ஏக்கம்நாகரிகமாய் நகர்ந்தேன் ; நன்றி சொல்லாமல்நீட்டிப் படுத்தாள் ; நல்ல தூக்கம் !
88
சொல்லில் அடங்கா ஆத்திரம்சும்மா விடக்கூடாது அவளைகொண்டு வந்துகொட்டுங்கள்கோடி ரோஜாப் பூக்களை.