97 கருப்பண்ண சாமி கோயிலில் வெட்டப்பட்ட ஆட்டைப் பார்த்துக் கால்கள் சேர்த்துக் கட்டப்பட்ட கோழிகள் தொண்டைக் குழிக்குள் தொடர்கதை எழுதும். 98 பக்கத்து வீட்டுப் பையனைப் பிடிக்கும். . இதுவரைக்கும் அவன் எனக்கு எழுதவில்லை எந்தக் காதல் கடிதமும் என் தமிழ் பிழைக்கும். |