99 கண்ணுப் பாப்பா கடித்து வைத்தது சாமிக்குப் பக்கத்தில் மிட்டாய் பெரிசாய் எறும்புகள் வந்தன வரிசையாய் மிட்டாய் கும்பிட. 100 குளத்தில் பிடித்த மீனை கிணற்றுள் போட்டு வளர்த்தான் தொட்டியில் போட்டு எடுத்தான் சட்டியில் போட்டு வறுத்தான் வயிற்றில் போட்டு முடித்தான். |