101
கிணற்றுச் சுவருள்ஒட்டி யிருந்தாலும்வானவெளியில்கொட்டியிருந்தாலும்இருள் இருளே !
102
காலையில் பொங்கல்வடைமாலையில்கடற்கரைச் சாலையில்ஒரு தொங்கல் நடைஇவை தவிரஇத்தனை வருடம் இருந்தும்என்ன கண்டேன் இந்தச் சென்னை நகரில்.