கணபதி
தொந்தி இல்லாத கணபதியாம் துதிக்கை இல்லாத கணபதியாம் தந்தம் இல்லாத கணபதியாம் என் தம்பியே அந்தக் கணபதியாம்!