பாட்டியும் மாமாவும்
சுப்பு வுடைய பாட்டி வயது தொண்ணுற் றொன்பது-அவள் சுறுசு றுப்பைப் பார்க்கும் போது இருபத் தொன்பது! குப்பு மாமா வயது என்ன? இப்போ இருபது-அவர் கூனிக் குறுகி நடக்கும் போது அறுபத் தொன்பது!