அம்மா செய்த முறுக்குப்போல் அழகாய் அட்டை இருக்குது. அழகாய் அட்டை இருக்குது; அசைந்தி டாமல் கிடக்குது. அம்மா செய்த முறுக்கையே ஆசை யாகத் தின்னலாம். சும்மா கிடக்கும் அட்டையைச் சுவைக்க யாரும் நினைப்பரோ ?