கண்ணன் கையில் இருந்தது என்ன என்று தெரியுமா ? வெண்ணெய் இல்லை; குழல் இல்லை. வேறே என்ன இருந்தது ? கண்ணன் கையில் இருந்தது கால மெல்லாம் உதவிடும் உண்மை கூறும் புத்தகம் உயர்ந்த பகவத் கீதையாம் !