ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த ஓலைக் குடிசை என்குடிசை. ஏழைக் குடிசையில் பிறந்தாலும் எத்தனை துன்பப் பட்டாலும் நாளைய தலைவன் ஆவதற்கு நாளும் முயற்சி செய்திடுவேன். ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த ஓலைக் குடிசை என்குடிசை.