ராமனும் கண்ணனும்
ராமன் பிறந்தது நவமியிலே. நட்ட நடுப்பகல் வேளையிலே. கண்ணன் பிறந்தது அஷ்டமியில் காரிருள் நடுநிசி வேளையிலே.