முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பால் கோவா வாங்கலாம்.
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
நாலே கால் பணத்திலே
நடக்கும் பொம்மை வாங்கலாம்.
பாட்டி நானும் கேட்பதைப்
பட்ச மாக வாங்குவாள்.
பாட்டி யவளைக் கையுடன்
கூட்டிக் கொண்டே திரும்புவேன்!
32
முன் பக்கம்
மேல்