|   |         
                  |   |                                         பான்மைய ளாகிப் பண்ணுயர் எழிலி,           வாழ்க்கைத் துணைவன் வரவெதிர் நோக்கி           வீழ்த்திய துயரம் விலகிட இருந்தனள்; |                       |         
                  |   |                                           |                       |         
                  |   |                                                              கூத்தன் பழுவூர்த் தலைவனை அடைதல்  |             |         
                  |   |                                           |                       |         
                  |   |                                         அடைகரை சேர்ந்து விழுமகன் றன்னை |                       |         
                  |   |                                         மிடைமணற் பரப்பின் இடையினிற் கண்டோர் |                     100 |         
                  |   |                                         பழுவூர்த் தலைவன் பக்கலிற் சேர்த்தனர்,           கொழுவிய தலைமகன் கூத்தன் நிலைகண்           டிரங்கிய நெஞ்சினன் இவன்பசி களைவோன்           நறுங்கனி பலவும் நல்கின னாகப் |             |         
                  |   |                                           |             |         
                  |   |                                                              தலைவன் வியப்பும் வினாவும்  |             |         
                  |   |                                           |             |         
                  |   |                                         பசியும் தளர்வும் நீங்கியோன் பழுவூர் |           105 |         
                  |   |                                         வதியும் பிறமொழி மாந்தர் தம்முடன்           அவர்மொழி பேசிட, அவ்வூர்த் தலைவன்           உவப்பும் வியப்பும் உற்றன னாகித்           `தவறிலா துரைத்தனை எமது தாய்மொழி! |             |         
                  |   |                               யாங்ஙனம் உணர்ந்தனை? ஈங்கெமக் குணர்த்துதி! |           110 |         
                  |   |                               ஆங்கிலம் வடபுலத் தாரிய மொழிகளால் தீங்குவந் துறுமென நின்னுடைத் தேய மாந்தர் பலரும் மற்றைய மொழிகளைக் காந்திய நெஞ்சொடு கனன்று வெறுத்துரை |                    
                  |   |                               கூறுவர் என்றே கூறக் கேட்டுளேம்; |           115 |         
                  |   |                               ஆயினும் நீயோ அழகுற எமது தாய்மொழி புகன்றனை யாங்ஙனம் உணர்ந்தனை? ஈங்கெமக் குணர்த்துதி' என்னலும் உரைப்போன் |             |         
                  |   |                                 |             |         
                  |   |                                                              தமிழரின் பரந்த மனப்பான்மை  |             |         
                  |   |                                           |             |         
                  |   |                               `வருவிருந் தோம்பும் பெருந்திரல் உடையோய்! |             |         
                  |   |                               வருமொழி தமக்கெலாம் வணங்கி வரவுரை |           120 |         
                  |                      ---------------------------------------------------------------  |         
                  |   |                               மிடை - நெருங்கிய, கொழுவிய - வளமிக்க, காந்திய - கொதிக்கும். |             |         
                  |   |             |             |