| | மீனவன் கூடல் அடைதல் | |
| | | |
| | ஈண்டிய இருளில் எவர்கணும் படாவணம் பாண்டிநன் னாட்டுப் பழம்பெரும் மூதூர் | |
| | கூடல் நகரினைக் குறுகினன் சென்று | 220 |
| | பாடல் சான்றஅவ் வையைப் பதியுள் ஓவியத் திறனும் உயர்இசைத் திறனும் காவியப் புலமும் காட்டி நல்லோர் | |
| | யாவரும் நயந்திட மேவினன் அவனே. | 204 |
| --------------------------------------------------------------- |
| | புலம் - அறிவு. | |
| | | |