பக்கம் எண் :

41

காணிக்கை

இராஜா அண்ணாமலைச் செட்டியார் விருது பெற்ற வரலாற்றறிஞர் -
தென் அமெரிக்காவின் சோழர்கள், கிழவன் சேதுபதி, மருது பாண்டிய
மன்னர்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர் - பத்திரிகை எழுத்தாளர் -
என்னை ‘அறிவறிந்த’ தம்பியாக்கிய
காலஞ்சென்ற என் அண்ணன்

மீ. மனோகரன் அவர்களுக்கு.