பக்கம் எண் :

40

சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் தமிழ்ப் பற்றையும் நாட்டுப்
பற்றையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் ஈழம் வீறு கொண்டு வெற்றி கொண்டு நிற்கும் நேரம் இது.
இந்த நேரத்தில் இந்தியத் தமிழினம் வீழ்ச்சியுற்றுக் கிடப்பது
எனக்குச் சம்மதமில்லை.

எழுந்து நில்லுங்கள். எழுச்சி கொள்ளுங்கள். புரட்சி செய்யுங்கள்.

அகரம்
2, சிவன் கோயில் தெற்குத் தெரு
சிவகங்கை.

மீரா
1.6.2002