வாழிஜவ ஹர்மதிபன் வாழிநெடுங் காலம்! 6 குறிப்புரை:-மகிபன் - அரசன், ஊழ்வினை - பழவினை உழுவலன்பு, வினைமூவகைப்படும். 1.சஞ்சித வினை - நாம் முற்பிறவியில் செய்தது. 2.பிராப்த வினை - இந்தப் பிறவியில் முற்பகலில் சேர்த்து பிற்பகலில் பலனைக் கொடுக்கிறது. 3.ஆகாம்ய வினை - இந்தப் பிறவியில் செய்தவை அடுத்த பிறவியில் பலன்களை அளிப்பது. நெடுங்காலம் - நீண்ட நாள்; ஈடு சொல - ஒப்புகூற; இன்னல் - துன்பம்; சீமைதொறும் - தேசந்தோறும்.
|