Primary tabs
பாடல் முதற்குறிப்பு அகராதி
(எண்கள் பாட்டு எண்களைக் குறிக்கும்)
அ
அசதியைக் கிள்ளி 30அச்ச மிகும் 26
அச்சமில்லாமை 149
அச்சம் எனும் பிணி 120
அச்சம் விட்டது 197
அச்சிட்டுப் புத்தகத்தில்88
அஞ்சாத நிலையே 147
அடிமை கொடுத்த 72
அடிமைத் தனத்தை 261
அடிமையின் அச்சம் 246
அடிமை விலங்குகள் 162
அதிகாரம் செலுத்தி 70
அந்தமில் இறைவ 104
அமரரும் அறிந் 274
அமரனாகி எம்மை 256
அமிழ்த மென்று 33
அமிழ்தம் எங்கள் 17
அமிழ்த மூறும் 133
அரக்கரின் கதை 114
அரசியல்சுதந் 109
அறிவுக் கேற்ற 207
அறிவே மக்களின் 151
அன்புனுக் கன்பாய் 3
அன்பினை விட்டொரு 118
அன்பின் உருவம் 243
அன்பு என்ற ஒன்றை 152
அன்பும் ஆர்வமும் 200
அன்னியர்கள் நமை 219
ஆ
ஆங்கில அரசியல் 180ஆடிப் பதினெட்டு 284
ஆண்மை உருக்கொண்ட 41
ஆண்மை மறந்த 77
ஆதி சுதந்தரத்தை 198
ஆயுத பலத்தை 224
ஆயுதம் தாங்கி 156
ஆராரே ஆரரிரோ 204
ஆற்றல்கள் அனைத்தும் 15
இ
இசை எனல் 28இசை மலிந்த 206
இடியது விழுந்த 43
இத்தரையில் மானிடராய் 295
இத்தனை நாள் 238
இந்தியத்தாய்க் குடியரசு 173
இந்திய நாடிது 211
இந்திய நாடு 252
இந்திய நாட்டினில் 108
இந்திய நாட்டில் இணை 234
இந்திய நாட்டின் சுதந்தர 172
இந்திய மக்களின் உரிமை 300
இந்நிலத் துயரெல்லாம் 98
இப்போது நூறாண்டு 182
இமயம் முதல் குமரி 201
இல்லாத காந்திமகான் 55
இல்லாத கால மில்லை 2
இல்லையென்று 4