| ஆயினு நீயே தாயெனுந் தன்மையின் | | மேயபே ராசையென் மீக்கொளவோர்வழி | | உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந்நாடகம் | | வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு | | ஒள்ளிய சிறுவிர லணியாக் | | கொண்மதி யன்பே குறியெனக் குறித்தே. |
அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல் நேரிசை வெண்பா | அமைய வருளனைத்து மாட்டுமே னெஞ்சே | | சுமைநீ பொறுப்பதெவன் சொல்லாய் - நமையுமிந்த | | நாடகமே செய்ய நயந்தா லதற்கிசைய | | ஆடுவம்வா நாண மவம். |
பாயிரம் முற்றிற்று. | வெண்பா | 2 - க்கு அடி | 8 | | கலிப்பா | 1 - க்கு அடி | 49 | | | ----- | | ஆகப் பாயிரம் 1 - க்கு அடி | 57 |
|